ஹேப்பி பொங்கல் ஓகே.. அதென்னடா ஹேப்பி இட்லி.. உங்க டிசைனே புரியலையே!
பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பாக முடிந்து விட்டது. ஆனால் பல வீடுகளில் பொங்கல் அன்று காலையில் வைத்த பொங்கல் தான் இன்னமும் தீர்ந்தபாடில்லை.
மூன்று வேளை பொங்கல் போட்டால்கூட பரவாயில்லை.. மூன்று நாளா பொங்கலா என பல வீடுகளில் டென்சனான வாய்ஸ் கேட்கிறது. இது சமூகவலைதளங்களிலும் எதிரொலிக்கிறது.
இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications