1000 வருடங்களுக்கு முன்பு தென் கிழக்கு ஆசியாவை கட்டியாண்ட தமிழினத்தின் இன்றைய நிலை!
சென்னை: தமிழர்களின் இப்போதைய நிலையை விவரித்து அட்டகாசமான ஒரு படம் இது. ஒரே வார்த்தே.. ஒரே ஒரு படம்.. மிகச் சரியாக விளக்கி விட்டார் இந்த அன்பர்.
வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் பொங்கல் தொடர்பான படங்களைப் பார்த்தபோது பளிச்சென கண்ணில் பட்டன இவை.
பொங்கலை இந்த ஆண்டும் மக்கள் முழுமையான சந்தோஷத்துடன் கொண்டாட முடியாத நிலை உள்ள நிலையில் இந்தப் படங்கள் நமது கருத்துக்களைத் தூண்டுவதாக உள்ளன.

தமிழினத்தின் நிலை இது
இந்தப் படம் என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதே தமிழினம்தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் கட்டியாண்டது. இன்றைய தமிழினத்தின் நிலை இது என்று சொல்கிறார் இவர்.

ஸ்டிக்கர் இனம்
இது தமிழ் இனம் எப்படி ஸ்டிக்கர்களின் கையில் சிக்கி டவுசர் கிழிந்து போய் காணப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

சொன்ன பாத்தியா!
இது அரசியல்வாதிகள் மக்களை எப்படியெல்லாம் "கொண்டாடுகிறார்கள்" என்பதைச் சொல்லும் மீம்.

பேசாம நானே டெல்லி போறேன்
காளைக்குப் பேசும் சக்தி இருந்தால் நிச்சயம் இப்படித்தான் பேசியிருக்கும்.. இப்படித்தான் செய்திருக்கும்.

இவனாடா கொடுமைக்காரன்!
எவ்வளவு இயல்பான வார்த்தை இது... இப்படித்தானே இன்றைய கிராமவாசிகள் தாங்கள் இளைத்து தங்களது கால்நடைச் செலவங்களை வளமாக வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications