அதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Heavy rain predicted in Chennai and TamilNadu
சென்னை: வடகிழக்கு பருவமழை இம்முறை சரியான நேரத்தில் கொட்டித் தீர்த்த மழையோடு ஆரம்பமாகி விட்டது. கடந்த முறை அவ்வளவாக மழை கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. மாணவர்களுக்கு எதிர்பார்த்த விடுமுறை கிடைக்கவில்லை.
அதனால் இம்முறையாவது நல்ல விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர். ஆனால் முதல் நாளிலேயே நல்ல மழை பெய்தும் விடுமுறை விடப்படவில்லை. இதனால் அவர்கள் சோகமாகி விட்டனர்.
இதோ மழை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications