நான் அப்பவே சொன்னேன்.. கேட்டீங்களா.. இப்பப் பாருங்க கனமழை பெய்யும்னு சொல்லிருக்காங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட திண்டுக்கல்லில் சூரியன் சுட்டெரித்தது.
ஆனால் நேற்று முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என எதிர்பார்த்து மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளன.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications