2015 சென்னை வெள்ளம் ஞாபகத்துக்கு வந்து கண்ணுல மரண பயம் காட்டுது பரமா!
சென்னை மழை பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video
மழை தொடங்கினா காதலி போல் மகிழ்ச்சி.. தொடர்ந்தா மனைவி போல் தொல்லை.. நீடிச்சா மருமகள்.. நெட்டிசன்கள்
சென்னை: நவம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த போதும், சென்னையில் சொல்லிக் கொள்வது மாதிரி மழை பெய்யவில்லை. இதனால் கடந்தாண்டு போலவே இந்தாண்டும் மழை நம்மை ஏமாற்றிவிடப் போகிறது என மக்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அவர்களது மனக்கணக்கை மாற்றுவது போல், டிசம்பர் துவக்கமே கனமழையுடன் ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதைப் பார்த்த பலருக்கும் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் தான் கண் முன் வந்து போகிறது.
இதோ சென்னை மழை பற்றிய சில மீம்ஸ்கள்...




More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி










Click it and Unblock the Notifications