நாடா புயலை விட நீங்க தர பில்டப்பைப் பார்த்து தான் படபடனு வருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடா புயலால் தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Rain
Memes on Rain
Memes on Rain
Memes on Rain

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
These are some memes on rain and NADA cyclone.
Please Wait while comments are loading...