நாங்கதான் ஆதரவு கேக்கவே இல்லையே அப்புறம் எதுக்கு இது மாதிரி அறிவிப்பெல்லாம் விடுறாரு..!!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினிகாந்த் அறிவித்திருப்பதை வைத்து கலாய் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை வைத்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
முன்னதாக ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்குதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இதனை மறுக்கும் விதமாக ரஜினி டிவிட்டரில் கருத்து தெரிவித்திந்தார்.
அதனை வச்சு செய்து வருகின்றனர் வலைஞர்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
அப்போ நாங்க
அப்போ நாங்க மடையன்
அந்த ஒரு மொமென்ட்...
கரடியை காரித்துப்பின அந்த மொமமென்ட்..
எதுக்கு இது?
நாங்கதான் ஆதரவு கேக்கவே இல்லையே அப்புறம் எதுக்கு இது மாதிரி அறிவிப்பெல்லாம் விடுறாரு..
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications