For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்க போன ராசா?.. இராமசுப்பிரமணியன் பாஜகவில் இருந்து நீக்கம்.. நெட்டிசன்ஸ் கதறல்!

இராமசுப்பிரமணியன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து நிறைய மீம்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் வானில் எம்ஜிஆரைப் அழிக்க முடியாத சூரியனாக மாறுவாரா கமல் ?

    சென்னை: இராமசுப்பிரமணியன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து நிறைய மீம்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமான அவரது அவதாரங்களை இனி பார்க்க முடியாது என்று எல்லோரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு முறையும் இவர் தொலைக்காட்சிகளில் இவருடைய ஆர்வலர், அவருடைய ஆர்வலர் என்ற பெயரில் பங்கேற்பார். அப்போது இவர் அதிக அளவில் வைரல் ஆனார்.

    இந்த நிலையில் அவர் கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக நீக்கப்பட்டு இருக்கிறார். இனி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நீக்கப்பட்டவர்

    நீக்கப்பட்டவர்

    இராமசுப்பிரமணியனின் அடுத்த அவதாரம் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். இதோ பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்று மீம் போட்டுள்ளார்.

    ஐயோ

    ஐயோ

    இவர் ''பேச்சு புயல், அவதாரத்தின் அவதாரம் இராமசுப்பிரமணியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்'' என்று மீம் போட்டுள்ளார்.

    இன்று நமதே

    இவர் ''பாஜவிலிருந்து ராமசுப்பு நீக்கம் // 'இன்று நமதே' தலைவா வா!!'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    உனது ராஜாங்கம்

    இவர் ''வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்.. டிவி விவாதங்கள் போவதெங்கு?விடுகதையோ இந்த வாழ்க்கை.. விடை தருவார் யாரோ.. உனது ராஜாங்கம் இது தானே.. ஒதுங்க கூடாது தூயவனே! இவண், திருவாரூர் மாவட்ட ராமசுப்பு சகலவித ஆர்வலர் பேரவை நிறுவனர் '' என்றுள்ளார்.

    அவரே வருவார்

    இவர் ''பாஜக வில் இருந்து ராமசுப்பு அதிரடி நீக்கம்... இதுக்கும் மீடியா விவாதம் நடத்தினா அதுல ராமசுப்பு ஆதரவாளர்னு அவரே வருவாரு'' என்றுள்ளார்.

    பன்முக திறமை

    இவர் ''இந்த உலகத்துல திறமைக்கு எங்க சார் மதிப்பு இருக்கு.அதுவும் பன்முக திறமைக்கு எங்க மரியாதை இருக்கு ?'' என்று கேட்டுள்ளார்.

    English summary
    Rama Subramaniyan expelled from BJP. Social media became viral after this news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X