நீங்க ரெட் அலர்ட் கொடுங்க இல்ல கொடுக்காம போங்க.. எங்களுக்கு 'அது’ நடந்தா சரிதான்..!
ரெட் அலர்ட் மழை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திண்டுக்கல்லில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் கொடுத்த போது அவ்வூர் மக்கள் நிச்சயம் கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போய் இருப்பார்கள். என்னாது நம்ம ஊருக்கு ரெட் அலர்ட்டா என.
அதுவும் ஒரே நாளில் 22 செ,மீ மழை பெய்யக் கூடிய ரெட் அலெர்ட் என்பது திண்டுக்கல்லை கொஞ்சம் உலுக்கத்தான் செய்தது. சரி அதுவும் எப்படி இருக்கும் என பார்க்கலாம் என ஊர்க்காரர்கள் ரெடியானார்கள். ஆனால் வழக்கம் போல சூரியன் பகலிலேயே பல்பு கொடுத்து விட்டது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட ஊரில் வெயில் சுட்டெரித்தது.
வழக்கம் போல் இதனை நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்து விட்டனர். இதோ நாமும் நம் பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்களை தட்டி விடுவோம்.






More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications