பாக்யராஜ் கண்ணன் படைத்த "கனவுக் கன்னி ரெமோ"வை நோக்கி பாயும் ஜொள்ளு அலை!
சென்னை: பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலை நேற்று முன் தினம் இயக்குநர் சங்கர் வெளியிட்டார்.
இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் பெண்ணாக நடிக்கிறார் என்பது தெரியும். ஆனால், அது நர்ஸ் கதாபாத்திரம் என பர்ஸ்ட் லுக் மூலம் தெரிய வந்துள்ளது.
தற்போது சிவகார்த்திக்கேயனின் ரெமோ பர்ஸ்ட் லுக் தான் நெட்டிசன்கள் கலகல மீம்ஸ்களுக்கு கருப்பொருளாக மாறியுள்ளது.

சொல்லவேயில்ல...
சிவகார்த்திக்கேயனுக்குள் இப்படி ஒரு பெண் தோற்றமா என பலரையும் ஜொள்ளு விட வைத்துள்ளதாம் ரெமோ போஸ்டர்.

அது சிவாடா....
ப்ரூடா விளம்பரத்தை உல்டா செய்து, அது சிவாடா என மீம்ஸ் ஆக்கியிருக்கிறார்கள்.

என் புது கேர்ள் பிரண்ட்...
புதிதாக அறிமுகமாகும் நடிகைகளை கனவுக்கன்னிகளாகக் கொண்டாடும் ரசிகர்கள், ரெமோ நர்சையும் இப்போது அந்தப் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.

நியூ கெட்டப்டா...
ரெமோவின் அழகைப் பார்த்து இப்படித்தான் சொக்கிப் போய் நிற்கிறார்களாம் ரசிகர்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications