இரோம் ஷர்மிளாவுக்கே இந்த அடின்னா... நம்ம தியாக செல்லம்மா தீபா எல்லாம்???

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இணைய தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வர தொடங்கிவிட்டன. தமிழக அரசியலில் நாள்தோறும் அரங்கேறும் களபரேங்களை வைத்தும் சோஷியல் மீடியாக்களில் கலாய் மீம்ஸ்கள் வளைய வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

நம்ம தீபாவுக்கு?

இரோம் ஷர்மிளாவுக்கே இந்த அடின்னா... நம்ம தியாக செல்லம்மா தீபா எல்லாம்???

மொத்தமா துடைச்சிட்டிங்களா?

மாத்தி மாத்திதான ஆட்சி செஞ்சீங்க...

பெட்ரமாக்ஸ் லைட் இல்ல

கூடை வச்சிருக்கிற பொம்பளைக்குல்லாம் ஆதரவு இல்ல...

அதிமுகவில் இருந்து நீக்குகிறோம்

சங்கராச்சாரியும் டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும்.. சிரித்துக்கொண்டும்..

நாங்கதான் ஜெயிப்போம்

என்னாப்பூ பகல்லயே கனவா...

நீங்க ஜாலியா போங்க..

எனக்கு முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்ட வந்துர்றேன்...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
So many Memes are roaming on internet about RK.Nagar by election and Tamilnadu politics.
Please Wait while comments are loading...