For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மல்லையாவே மனசு மாறி 9000 கோடியையும் திருப்பித்தர நினைச்சாலும், செல்லாக்காசை மாத்த ஒரு வருசம் ஆகுமே!!

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ. 2000 நோட்டுகள் குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் தரப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த வாரம் முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் மக்கள். பழைய நோட்டுகளை எப்படி புது நோட்டாக மாற்றுவது என மக்கள் பேங்க் வாசலில் தவம் கிடக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியான சில நாட்களிலேயே அதனையும் கள்ள நோட்டாக்கி, மத்திய அரசை சிலர் கதிகலங்க வைத்துள்ளனர்.

இப்படியாக புதிய ரூபாய் நோட்டுகள் குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Rs. 2000 note
Memes on Rs. 2000 note
Memes on Rs. 2000 note
Memes on Rs. 2000 note
English summary
These are some memes on new Rs. 2000 notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X