#புரட்சித்திலகம்... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!
சினிமாவில் புரட்சிக்கலைஞர், சுப்ரீம் ஸ்டார், தளபதி, இளைய தளபதி, புரட்சித்தளபதி, சின்னத் தளபதி என்று பட்டங்கள் கொடுக்கப்பட்டன.
இதேபோல அரசியலிலும் தலைவர்கள் பட்டங்களை தங்களுக்குத்தாங்களே சூட்டிக்கொள்கின்றனர். இனிமே என்னுடைய பெயர் சரத்குமார் என்பதே மக்களுக்கு மறந்து போக வேண்டும் ‘புரட்சித்திலகம்' என்ற பெயர்தான் நினைவில் இருக்க வேண்டும் என்று சரத்குமார் சொன்னாலும் சொன்னார் டுவிட்டரில் சரத்குமாரையும், புரட்சித்திலகத்தையும் போட்டு வறுத்து எடுகின்றனர் வலைஞர்கள்.
|
போர்டு மாட்டுங்க
சுப்ரீம் ஸ்டார் என்பதுதான் சரத்குமாரின் அடைமொழி. இனி புரட்சித்திலகம் அடைமொழிக்காக போர்டு மாட்டுங்க என்கிறார் இந்த வலைஞர்.

பேரே மறந்து போச்சு
சரத்குமார்னு ஒரு பெயர் இருக்குனே மறந்திடும் போல.
|
வடிவேலு மீம்ஸ்
ஏட்டு ஏகாம்பரம் படத்தைப் போட்டு மீம்ஸ் தட்டியுள்ளனர் வலைஞர்கள்.
|
வரலாறு மிக முக்கியம்
இதுவும் வடிவேலு பட வசனம்தான். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் ‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!' வசனத்தை வைத்து தட்டியுள்ளனர்.
|
நல்லா இருக்கு நாட்டாமை
அந்தப் பேரு நல்லாத்தானே இருக்கு... இதுவேறு எதுக்கு நாட்டாமை என்கிறார் ஒருவர்.
|
கேப்டன்னு கூப்பிடுங்க
"எல்லாரும் என்னை கேப்டன்-னு தான் கூப்பிடனும்" மொமெண்ட் இது பசங்க பட டயலாக்.. இது சரத்குமாருக்கு எப்படி பொருந்தும்?.
|
அட பேரே மறந்துப்போச்சுங்க
ஒருத்தருக்கிட்ட சரத்குமார் பேர மறக்கடித்து புரட்சிதிலகம்ங்கிற பேரை பதிய வைக்க போனேன், அவருக்கு சரத்குமார் யாருன்னே மறந்திடுச்சாம்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications