ஏன் பாஸ் டயர் பஞ்சர் ஆகிடுச்சா...?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சினிமா என்ற சைக்கிளைத் தொடர்ந்து ஓட்டாமல் விட்டு விட்டதாகவும், ஆனால் இனி தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
ஆனால், சரத்குமாரின் இந்த அறிவிப்பு தனக்கு வேதனை அளிப்பதாக கூறி, கட்சியில் இருந்து வெளியேறியுள்ள பன்னீர்செல்வம் என்ற நிர்வாகி.
இப்படியாக சமூகம் மற்றும் அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில சுவாரஸ்யமான மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications