அட பாவிங்களா இப்போதான் இதையே கண்டுபுடிக்குறீங்களா... ..!
டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை கலாய்த்து சமூகவலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை கலாய்த்து சமூகவலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. கட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.
இதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதிமக விவகாரத்தை மட்டுமே வைத்து இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
ஒரே சிஎம் போர் அடிக்குது
சட்டுபுட்டுனு ஒரு முடிவ எடுத்தது சிஎம மாத்துங்கயா... ஒரே சிஎம்ம ஒரு மாசமா இருக்குறது போர் அடிக்குது...
நானாதான் உளறிட்டேனா..
அப்ப நீ குத்து மதிப்பாதான் கேட்டியா நானாதான் உளறிட்டேனா....என வெங்கையா நாயுடு கூறியதை கலாய்க்கிறது இந்த மீம்...
கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...
ஹலோ அண்ணே என்ன சொல்றாருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்... என நாஞ்சில் சம்பத் கூறுவது புரியவில்லை என கலாய்க்கிறது இந்த மீம்..
இப்போதான் இதையேவா..?
தினகரன் சசிகலாவினால் அதிமுக அழிகிறது.. அட பாவிங்களா இப்போதான் இதையே கண்டுபுடிக்குறீங்களா...
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications