For Daily Alerts
Just In
அது வேற வாய். இது நாற வாய்..!
சென்னை: திமுக எம்.பி. திருச்சி சிவாவை விமான நிலையத்தில் வைத்து அடித்ததாக நேற்று ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவர் நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் போது ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், தன் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னதாகவும் ராஜ்யசபாவில் பகிரங்கமாகக் கூறி இன்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பான ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
sasikala pushpa admk mp jayalalitha trichy siva memes tamil memes சசிகலா புஷ்பா ஜெயலலிதா திருச்சி சிவா ராஜ்யசபா மீம்ஸ் தமிழ் மீம்ஸ்
English summary
These are some memes on ADMK MP Sasikala Pushpa issue.