கைதிகள் கல் உடைப்பது சினிமாவில் மட்டும்தானா....

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா லஞ்சம் கொடுத்தாகவும், சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்றுவிட்டு வருவதாகவும் அம்பலமாகியுள்ளன.

இதனால் கர்நாடக அரசியலில் புயலே கிளம்பியுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் ஆட்சிக்கு ஆபத்து என்றும் கூறுகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் மீம்ஸ்கள் உலா வருகின்றனர். அவற்றில் உங்களுக்காக சில....

உலகமே ரியாலிட்டி ஷோ

உலகமே ஒரு ரியாலிட்டி ஷோ..! அதில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிறது இந்த டுவீட் 😋

ஜெயிலுக்கு போனா ஷாப்பிங் போகலாம்

இந்தியாவில் உள்ள ஜெயலில் அடைக்கப்பட்டால் ஷாப்பிங் செல்லலாம், எல்இடி டிவி, ஏசி, கிச்சன் ஆகியவை கிடைக்கும் என்கிறது இந்த டுவீட்.

ஏழைகளுக்குத்தான்...

சசிகலா ஷாப்பிங் சென்றாரா? இந்தியாவில் சட்டமும், தண்டனையும் ஏழைகளுக்கு மட்டும்தான் போல.

சசிலீக்கும் டிரென்ட் ஆக்குங்க...

#susiLeak மட்டும் தான் trend ஆகுமா? எல்லாரும் சசிலீக் Trend பண்ணுங்க😂😂😂😂

ஜெயிலும் சொர்க்கம்தான்...

பணம் இருந்தால் ஜெயில் கூட, சொர்க்கம் தான்😒

சிறையில் கேமரா வெச்சதுதான் மேட்டர்

பிக்பாஸ்ல 30 HD கேமரா வச்சு எடுப்பது மேட்டர் இல்ல..

பரப்பன அக்ரகார சிறையில் ஒரு Analog கேமரா வச்சது தான் மேட்டர்..

Sasikala enjoying all facilities within prison, photos leaked-Oneindia Tamil

கல் உடைப்பது சினிமாவில்தானா

கைதிகள் கல் உடைப்பதுபோல் சினிமாவில் பார்த்தது எல்லாம் பொய்யா.?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twitter comments roaming on Sasikala get special facilities in prison.
Please Wait while comments are loading...