இதுக்கு பேர் தான் கப்பு, இதுக்கு மேல உள்ளது தான் மேன்டில்... இதுல தான் பளீர்னு எரியும்!
அதிமுகவின் இருஅணிகளும் இணையப்போவதாக செய்திகள் வெளியானதை வைத்து வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணையப்போவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிப்ரவரி மாதம் போன்றே மீண்டும் பிரேக்கிங் செய்திகளை போட்டு நியூஸ் தொலைக்காட்சிகள் மக்களை பரபரப்பின் பிடியிலேயே வைத்திருந்தனர்.
இந்நிலையில் பிரேக்கிங் செய்திகள் போடப்படுவதையும் அதிமுகவின் இரு அணிகளும் இணைய போவதாக வெளியான தகவலை வைத்தும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன. இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையதளத்தில் குவிந்து வருகிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
ஓ ஜோடியா...
ஓ ஜோடியா இணையப் போறீங்களா... உங்கள... என அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான தகவலை கலாய்க்கிறது இந்த மீம்...
அங்க போராட்டம் நடக்குது..
டெல்லில விவசாயிகள் 36வது நாளா போராட்டம் நடத்தி மயங்கி விழுந்திருக்காங்க... இங்க சசிகலா அணி எம்எல்ஏக்கள் அமைச்சர்களுடன் போர்க்கப்பலில் பயணம்...
திரும்பவும் பிரேக்கிங் நியூஸ்
நாங்க பாட்டுக்கு எங்க வேலைய தானடா பார்த்துட்டு இருந்ததோம், திரும்பவும் பிரேக்கிங் நியூஸ் ஆரம்பிச்சிட்டீங்களேடா...
இப்போ விடு பார்ப்போம்
நீ உண்மையான வீரன்னா உன்னோட ராக்கெட்ட இந்த போர்க்கப்பலின் மீது இப்ப விடுடா பார்ப்போம்... என்கிறது இந்த மீம்...
அமெரிக்காவுக்கு பதிலாம்
நாங்கெல்லாம் எங்க ஊர்ல சரக்கடிக்க சைடிஸ் சாப்டவே போர்க்கப்பல்லதான்டா போவோம் என் சிப்ஸே... என அமெரிக்கா போர்க்கப்பல் வாங்கியதை வைத்து கலாய்க்கிறது இந்த மீம்..
இதுக்கு பேர்தான் கப்பு
இதுக்கு பேர் தான் கப்பு இதுக்கு மேல உள்ளது தான் மேன்டில்... இதுல தான் பளீர்னு வெளிச்சம்...!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications