For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழிலதிபர்கள்னா மட்டும் வங்கிகளுக்கு அவ்வளவு பிடிக்குது!... கலகல மீம்ஸ்!

2018ல் தொடர்ந்து பிரபலமாகி வரும் வங்கி மோசடி இந்த முறை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது, அது தொடர்பான மீம்ஸ் சில.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கனிஷ்க் நிறுவனம் 14 வங்கிகளில் மோசடி செய்தது எப்படி- வீடியோ

    சென்னை: 2018ல் முதன்முதலில் வங்கியை மோசடி செய்து கடன் பெற்ற விவகாரத்தில் தொழிலதிபர் நீரவ் மோடி மோசடி அம்பலமாகி பிள்ளையார்சுழி போட்ட நிலையில் இன்று சென்னையில் நகைக்கடை நடத்தி வந்த தொழிலதிபரும் இதே பாணியில் மோசடி செய்துள்ளார். இது குறித்த சில மீம்ஸ் இதோ.

    போலி ஆவணங்களை காட்டி ரூ .11 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு தொழிலதிபர் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பியோடினார் என்ற செய்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது சென்னையில் நகைக்கடை நடத்தி வந்த கனிஷ்க் என்ற நிறுவனமும் 14 வங்கிகளை மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

    இந்த நிறுவனமும் சுமார் ரூ. 1000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கிகளின் செயலைப் பார்த்து வயிற்று எரிச்சல் தான் வருகிறது. சரி ரிலாக்ஸாக இந்த மீம்ஸ்கள் சிலவற்றை பார்க்கலாம்.

    Memes on SBI bank fraud and Kanish owner Bhubesh kumar jain

    Memes on SBI bank fraud and Kanish owner Bhubesh kumar jain

    Memes on SBI bank fraud and Kanish owner Bhubesh kumar jain

    Memes on SBI bank fraud and Kanish owner Bhubesh kumar jain
    English summary
    Compilation of Memes on SBI bank fraud and fear of people about banks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X