தயவு செய்து 'பீப் பீப்'னு ஊதீராதீங்க..!
சென்னை: சிம்பு- அனிருத் மேட்டரையும் மக்கள் சிறப்பாக ஓட்டி வருகிறார்கள். வெள்ளம் வந்த கதை, வெள்ளத்தில் சிக்கி் தவித்த கதை, வெள்ளத்தின்போது மீட்க வந்தவர்கள் எல்லாவற்றையும் மக்கள் ஒரேயடியாக மறந்து விட்டனர்.
எங்கு பார்த்தாலும் சிம்பு அனிருத் மேட்டர்தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அதை மறக்க இது என்ற பழமொழிக்கேற்ப இப்போதைக்கு மக்கள் வெள்ளத்தை விட்டு சிம்பு -அனிருத் பக்கம் தாவி விட்டனர்.
சிம்பு அனிருத்தை வைத்து ஓட்டப்பட்ட வரும் சில குசும்பு கமெண்டுகள் இதோ..
|
நல்ல டேக் டைவர்ஷன்தான்
இவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.. யாருடைய ஸ்கிரிப்ட்டைச் சொல்கிறார் என்றும் "சத்தியமாக" தெரியவில்லை !
|
ஆகாக்கா..!
விளக்கம் வேறு தேவையா!
|
நல்ல கேள்வி நல்ல கேள்வி!
இப்படிக் கேட்டாலும் கேட்கலாம். கேஸ் போட்டாலும் போடலாம்!
|
தயவு செய்து ஊதீராதீங்க!
என்ன கொடுமை பாஸ்.. எப்படிப்பட பாட்டு இது. அப்படிப்பட்ட பாட்டுக்காக இப்படிப்பட்ட பாட்டைக் கூட விடாமல் மீம் வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுட்டாங்களே!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications