அப்போ நீங்க மீண்டுட்டீங்களா அண்ணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாள் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, வாய்க்கு வாய் முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று பேச, அவரது பேச்சை மொழி பெயர்த்த தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், புரட்சித் தலைவி என்று கூறாமல் முதல்வர் என்று மட்டும் கூறினார்.
இதேபோல், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியில் தான், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாற்று கட்சியினர் தங்கள் கட்சிக்கு வருவதை கூறி வருகிறார் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.
இப்படியாக அரசியல் மற்றும் சினிமாவில் நடந்த அதிரடி சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...

















Click it and Unblock the Notifications