என்னமோ கஷ்டப்பட்டு எக்ஸாம் எழுதுன மாதிரியே பீல் பண்றீங்களேப்பா.. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேறயா?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா பிரச்சினையால் இந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வே நடத்தப்படவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட உள்ளன. இதனால் ஏறக்குறைய மாணவர்களுக்கு அவர்களது தேர்ச்சி பற்றிய விபரங்கள் ஏற்கனவே தெரிந்து விட்டன.
இந்நிலையில் வரும் 10ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே முடிவுகள் தெரியுமென்பதால் மாணவர்கள் மத்தியில் தேர்ச்சி பற்றிய பயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications