அவங்க அப்பா எழுதி குடுப்பாராம்.. அவரு மீட்க சொல்லி கடிதம் எழுதுவாராம்!!
கச்சத்தீவை மீட்கக்கோரி ஸ்டாலின் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியதை வைத்து கலக்கல் மீம்ஸ்களை வெளிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கச்சத்தீவை மீட்க்கக்கோரி ஸ்டாலின் சுஷ்மா சுவராஜ்க்கு அண்மையில் கடிதம் எழுதினார். இந்த ஒன்றே போதும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மரண கலாய் கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்.. அவற்றில் சில..
அப்பா குடுப்பாராம் இவரு கேப்பாராம்
அவங்க அப்பா எழுதி குடுப்பாராம் அதை மீட்கச்சொல்லி அவரு கடிதம் எழுதுவாராம்
நீங்களே தாரவாத்துக் குடுத்துட்டு..
கச்சத்தீவ நீங்களே தாரவாத்துக் குடுத்துட்டு இப்போ வந்து எங்கள்டேயவா...

என் பையன்கிட்ட மோது
இனி நான் உன் கூட மோத மாட்டேன்.. என் பையன அனுப்பறன்...

தொளபதிடா..
மக்கள் பிரச்னையை எடுத்து சட்டசபையில விவாதிக்குற எதிர்கட்சி தலைவர்ன்னு நினைச்சியா...
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications