இன்னைக்கு சீக்கிரமாவே பேப்பர் படிச்சிட்டீங்களா கேப்டன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி நீர் பிரச்சினையால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் வேளையில், 'காவிரி காவிரினு கத்தாமல், கடல் நீரை குடிநீராக்கி விவசாயம் பாருங்கள்' என தன் பங்கிற்கு விவசாயிகளுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் பாஜக தலைவர் சுப்ரமணிய சாமி.
இதேபோல், தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் வலியுறுத்தியுள்ளார்.
இப்படியாக சமூகம் மற்றும் அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications