போற போக்கைப் பார்த்தா மழை லீவு மாதிரி, இனி வெயில் லீவும் விடுவாங்க போலிருக்கே!
வெயில் பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோடை வெயில் இன்னும் முழுதாக ஆரம்பிக்கவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே வெயில் கொளுத்துகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இப்போதே வெயில் சதமடிக்கத் தொடங்கி விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் அக்னி நட்சத்திரத்தைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய சில ஜாலி மீம்ஸ்கள்...
















Click it and Unblock the Notifications