வந்துட்டேன்னு சொல்லு.. போன மாதிரியே திரும்பி வந்துட்டேனு சொல்லு...

Posted By: Jaya chitra
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலம் துவங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பத்திருக்கிறது. இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இந்தவேளையில் புண்பட்ட மனதை மீம்ஸ் போட்டு ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

நம் பங்கிற்கு இதோ சில ஜாலி மீம்ஸ்கள்...

memes on summer
memes on summer
memes on summer
memes on summer

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
These are some memes on summer.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற