இது செம பவுண்டரி.. இது சப்பை பவுண்டரி... அடங்காத கிரிக்கெட் மீம்ஸ்கள்!
சென்னை: கைக்கும், வாய்க்கும் வாகாக சிக்கும் எந்த "டாப்பிக்"கையும் வச்சு செய்யும் நெட்டிசன்கள் இப்போது கையில் எடுத்திருப்பது தமிழ் கிரிக்கெட் கமெண்டரியை.
சோனி சிக்ஸ் சானலில் ஐபிஎல் போட்டிகளை தமிழில் கமெண்டரி செய்கிறார்கள். கமெண்டரி செய்வோர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், பதப் பிரயோகத்தையும் வைத்து சகட்டு மேனிக்கு நெட்டிசன்கள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
அப்படிப்பட்ட சில "ஓட்டல்"களை இப்போது பார்க்கலாம்.

டிஆரை வச்சு ஒரு டெர்ரர் கிண்டல்
டி.ராஜேந்தர் புலி பட ஆடியோ வெளியீட்டின்போது பேசிய வசனத்தை வைத்து இப்படி ஓட்டியுள்ளனர்.. நல்லாத்தான் இருக்கு!

வாரி உட்டாரு.. அடிச்சு உட்டாரு
இன்னாமா பண்றாங்கப்பா.. கமெண்டரி.. இத்தக் கேட்டுக்கினீங்களா!

இது ஒரு நல்ல கிண்டல்!
ஹர்ஷா போக்ளேவையும் சேர்த்து வைத்து சொல்லி விட்டுச் சென்றுள்ள இந்த மீம்.. நல்ல டைமிங்தான்.

அடேங்கப்பா எம்புட்டு புகை!
நிறையப் பேருக்கு காதுல மட்டும் இல்லை.. வாய் வழியாகவும் கூட நிறைய புகை வருதாம்!

ஆயா சுட்ட ஊத்தாப்பமே பரவாயில்லைடா!
பல பேரோட மைன்ட் வாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்!

பல பேரோட எரிச்சல் பாஸ் இது!
பல பேரோட டென்ஷன், எரிச்சல், ஆதங்கத்தை சிம்பிளாக சொல்லி விட்டார் இந்த அன்பர்!

ஆமா மாப்ளை எங்களுக்கும்தான்!
இவருக்கு மட்டும் இல்லை ப்ரோ.. பல பேருக்கு இப்படித்தான் இருக்கும்!

இது செம!
நிஜமாவே இப்படித்தான் தொங்கிப் போச்சு பலரோட முகம்!

பக்..பக்..பக்!
மெய்யாலுமே கரீட்டுபா!
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications