என்னங்க கப்பித்தனமா பேசறீங்க.. நீங்க நினைச்சிருந்தா கூட காப்பாத்தியிருக்கலாம்ல!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா மறைந்தாலும் கூட அவரைச் சுற்றிய மர்மங்கள் மறையாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் கூடவே.
ஓ.பி.எஸ். பேசும் பேச்சுக்கள், சசிகலா அணியினரின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை வைத்து தொடர்ந்து மீம்ஸ்கள் புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டுள்ளன.
நாமும் நம் பங்குக்கு சில மீம்ஸ்களைத் தீட்டியுள்ளோம். நல்லா சிரிங்க.. சீரியஸா மட்டும் எடுத்துக்கவே எடுத்துக்காதீங்க.


















Click it and Unblock the Notifications