• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கும் ஏர்போர்ட்டுக்கும் ராசியே இல்லையேக்கா.. யாராவது கோஷம் போட்டுட்டே இருக்காங்களே!

|
    'பாஜக ஒழிக'.. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. வீடியோ

    சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக அவரது மகனே விமான நிலையத்தில் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடும்பச் சண்டை காரணமாக அவர் அப்படி நடந்து கொண்டதாக தமிழிசை விளக்கமளித்திருந்தாலும், நெட்டிசன்கள் இந்த விவகாரம் தொடர்பாக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

    இதேபோல், விரைவில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்க உள்ளது. அதனால், அதில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகிறது.

    இதோ, இவற்றைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...

    memes on tamilisai and bigg boss 3

    "பாஜக ஒழிக".. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    memes on tamilisai and bigg boss 3
    memes on tamilisai and bigg boss 3
    memes on tamilisai and bigg boss 3

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    These are some jolly memes on BJP leader Tamilisai and Bigg boss 3 programme.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more