பணமே இல்லாம பட்ஜெட் தாக்கல் பண்ற கோஷ்டி நம்ம தியாகத்தாய் கோஷ்டிதான்!!!
தமிழக பட்ஜெட் உரை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே கடன் தொகையை கூறிய அமைச்சர் ஜெயக்குமார் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கிட்டையும் வாசித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் உரை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகையை கூறிய அவர், பல திட்டங்களுக்கான நிதி ஓதுக்கீடு குறித்தும் அறிவித்தார்.
கடனில் தத்தளிக்கும் நிலையிலும் பட்ஜெட் தாக்கல் செய்து நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்த தமிழக அரசை நெட்சன்கள் வச்சு செய்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
தியாகத்தாய் கோஷ்டிதான்..
பணமே இல்லாம பட்ஜெட் தாக்கல் பண்ற கோஷ்டி நம்ம தியாகத்தாய் கோஷ்டிதான்...
வாட் எ பிட்டி..
அப்புறம் அத நீங்களே எரிக்கிறீங்க... வாட் எ பிட்டி..
காப்பாத்த முடியாது...
இனி ஆண்டவனே வந்தாலும் அதிமுகவ காப்பாத்த முடியாது...
இது என்ன புதுப்பெட்டி
நல்லா பாருங்க ஒன்னுமே இல்ல...
நல்லா பாருங்க ஒன்னுமே இல்ல...
யப்பாடா.. மறுபடியும் பேட்டி கொடுத்துட்டார்...
செய்தி வாசித்த அமைச்சர்
இத்துடன் இன்றைய செய்தி முடிவடைந்தது...












Click it and Unblock the Notifications