சும்மாயிருக்கும்போது, சிலபல கருவேலமரங்களை வெட்டிவச்சா, பின்னாலே உதவியா இருக்கும்லே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலை கொடுக்கும் வகையிலேயே தமிழக அரசியலில் ஒவ்வொரு நிகழ்வுகளும அரங்கேறி வருகின்றனர்.

சென்னை தமிழக அரசியலில் அரங்கேறும் நிகழ்வுகளை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களை வெளியிடுவதோடு அவற்றை கலாய்த்து கருதுகளையும் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை ஆர்கே.நகர் இடைத்தேர்தல் பற்றியும் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்துமே உள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

சிரிச்சி மாளாது

ஒருவேளை தீபா ஜெயிச்சிட்டா, பன்னீர் தரப்பை நினைச்சி சிரிச்சி மாளாது

அதே டோன்...

அம்மா அவர்கள் ஸ்ரீராம் சிட்பண்ட் சீட்டில் நாமினியாக சின்னம்மாவைதான் தேர்ந்தெடுத்தார்... அதே டோன்...

உதவியா இருக்கும்லே..

சும்மாயிருக்கும்போது, சிலபல கருவேலமரங்களை வெட்டிவச்சா, பின்னாலே குற்றம் செய்யும்போது உதவியா இருக்கும்லே?

கண்டுக்காம விட்டுறலாம்

மக்கள் நலக்கூட்டணியின் 1427 ஓட்டுக்களால் ஸ்டாலின் அடையப்போவது ஒன்றுமில்லை. வெற்றி வித்தியாசம் மட்டுமே மாறும். கண்டுக்காம விட்டுறலாம்

மதுசூதனனை தெரியாதா!

மதுசூதனனை தெரியாதா! மகாத்மா காந்தியோட பேரன்,சுதந்திரப் போராட்ட தியாகி,அனாதைகளுக்கு ஆயிரம் ஆம்புலன்ஸ் வாங்கிவிட்ருக்கார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
So many Memes are roaming on Tamilnadu current political affairs.
Please Wait while comments are loading...