For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க கவர்மென்ட்ட இயக்குறதே குற்றவாளிதான்... இது உங்களுக்கு கேவலமா தெரியல?

தமிழக அரசியல் மற்றும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை தமிழக அரசியல் மற்றும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க தமிழக அரசையும் தேர்தல் முவுகளையும் கலாய்த்து உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில அசத்தல் மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...

அசிங்கமா தெரியல..

உங்க கவர்மென்ட்ட இயக்குறதே குற்றவாளிதான்... இது உங்களுக்கு கேவலமா தெரியல...

தாமரை மலரும்

தண்ணி இல்லாம எப்படி தாமரை மலரும்?!

எனக்கு உன்மேலதான் சந்தேகம்

கொலை மிரட்டல் வருவதாக தீபா புகார்...

ஓபிஎஸ்க்கு ஆதரவு

மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிக்கிறீங்க...

அகிலேஷ் ரியாக்ஷன்

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தபோது அகலேஷின் ரியாக்ஷன்...

இப்ப ஃபீல் பண்ணி

இப்ப ஃபீல் பண்ணி என்ன பண்றது...

இனி நீங்களே நடத்திக்குங்க

இனி நீங்களே உங்களுக்கு தேர்தல் நடத்திக்குங்க...

English summary
So many memes are belowing on interet about Tamilnadu politics and five states election result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X