வந்தமா கல்யாணச் சாப்பாடு சாப்டோமானு இல்லாம.. இப்டி அநியாயம் பண்ணிட்டீங்களே.. மண்ட பத்திரம் மக்கா !
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானாவில் திருமண ஊர்வலத்தின்போது, இசை நிகழ்ச்சி கேட்டு மது பிரியர்கள் செய்த பிரச்சினையால் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இடையே மோதல் உண்டானது.
இரு தரப்பினரும் கையில் கிடைத்த நாற்காலிகள், பாத்திரங்கள் போன்றவற்றை ஒருவர் மீது ஒருவர் தூக்கி வீசி சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் மூன்று பேருக்கு காயமும் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த ஊரில் ஆண்களைப் போலவே பெண்களும் மது அருந்துவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த மோதலால் சந்தோசமாக நடைபெற வேண்டிய அந்தத் திருமணம் கலவரமாக மாறியது.
இதோ அது பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...







More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications