நீ போவடா.. நான் எப்படிப் போவேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ரஜினி ரசிகன் என்ற செல்லூர் ராஜுவின் பேச்சு, ஜெயக்குமார் கூறிய போடா பொறம்போக்குக்கான அர்த்தம் என தமிழக அரசியல் வழக்கம் போல ரண களமாகவே இருக்கிறது.

புத்தாண்டு வரப் போவது குறித்த சிந்தனைகளில் மக்கள் மூழ்க்கியிருக்க பழைய சிந்தனைகளிலும், சண்டைகளிலுமே அரசியல்வாதிக் ஊறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை வைத்து சில ஜாலி மீம்ஸ்.. வழக்கம் போல நல்லா சிரித்து விட்டு அடுத்த வேலையைப் பாருங்க.. ஓடியாங்க...!

Memes on TN politicians
Memes on TN politicians
Memes on TN politicians
Memes on TN politicians
Memes on TN politicians

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes creators are always busy in Tamil Nadu as so many political happenings are galore always. Here are few for our readers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற