நெருப்புடா... நெருங்குடா... தக்காளிடா...!
சென்னை: வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிலோ ரூ. 120 வரை தக்காளி சந்தையில் விற்கப்பட்டது.
தற்போது இந்த விலை சற்று குறைந்து கிலோ ரூ. 70க்கு விற்கப்பட்டாலும், தக்காளி விலை உயர்வு குறித்த மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் குறையவில்லை.
இதோ, அப்படியான சில சுவாரஸ்யமான மீம்ஸ்கள்...

தக்காளிடா...!
தக்காளி கிலோ ரூ. 120 வரை விற்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட மீம்ஸ் இது. ஆனால், தொடர்ந்து சமூகவலைதளங்களில் வைரலாக உலா வருகிறது. காரணம் ரஜினியின் கபாலிடா டயலாக் ஸ்டைலில் இது உருவாக்கப்பட்டிருப்பது தான்.

சமூகம் பெரிய இடம்போலயே...
ஒரு கிலோ தக்காளி வாங்கினால், அவர்கள் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என கலாய்க்கிறது இந்த மீம்ஸ்.

அதெல்லாம் அந்தக் காலம்...
எதற்கெடுத்தாலும் எங்க காலத்துல இது ரொம்ப விலை குறைவு என தங்கம் முதல் தக்காளி வரை குறைபட்டுக் கொள்ளும் பெரியவர்கள் எல்லார் வீடுகளிலும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு டைம் மிஷின் மீம்ஸ் இது.

இது அல்டிமேட்...
வடிவேலுவின் ‘உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா' காமெடி டயலாக்கை காலத்திற்கு தகுந்த மாதிரி டிங்கரிங் பண்ணி இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications