ஏன் சார் பிளாட்பார கடைல விக்குறதெல்லாம் சாப்பிட மாட்டீங்களோ.. சமைச்சே தான் சாப்பிடுவீங்களோ!
ரயில் விபத்தை தடுப்பது பற்றிய சில விழிப்புணர்வு மீம்ஸ்கள்.
கராச்சி: பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் பயணிகள் சிலர் சமைக்க முயற்சித்த போது சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லாதீர்கள் என ரயில்வே நிர்வாகம் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் மக்களிடையே அதுபற்றிய விழிப்புணர்வே வருவதில்லை. அப்படித்தான், பாகிஸ்தானின் தேஜ்காம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சிலர் கேஸ் சிலிண்டரை எடுத்துச் சென்றுள்ளனர். ஓடும் ரயிலில் அதிகாலை உணவை அவர்கள் சமைக்கவும் முயற்சித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த ரயிலின் மூன்று பெட்டிகள் எரிந்து சாம்பலானது. இதில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீம்ஸ்கள் என்றால் மற்றவர்களைக் கிண்டல் செய்ய மட்டும் தான் பயன்பட வேண்டுமா. இது போன்ற துயரமான சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் சில மீம்ஸ்கள் உங்களுக்காக..




-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications