டிவிட்டருல இப்டி ஒரு சாதனையா.. தீயா வேலை செஞ்சிட்டியே குமாரு..!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன் : 2 மணி நேரத்தில் 123 பதிவுகள் வெளியிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப், டிவிட்டரில் சாதனை படைத்துள்ளார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரை அதிகம் பயன்படுத்தும் உலக தலைவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஒருவர். தனது அரசின் புதிய திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் முக்கிய முடிவுகளை டிரம்ப் டிவிட்டரில்தான் வெளியிடுவார்.
இந்நிலையில் 2 மணி நேரத்தில் 123 பதிவுகளை வெளியிட்டு டிரம்ப், டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் இப்படி ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தச் செய்தியைப் படித்ததும் நம் மனதில் தோன்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications