சட்டுபுட்டுனு முடிவெடுங்க, யாருக்கு ஜால்ரா போடறதுன்னு குழப்பமா இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் நடந்து வரும் உச்சக்கட்ட குழப்பத்தின் விளைவாக காலையில் ஒரு அறிவிப்பு , இரவு ஒரு அறிவிப்பு என்று வருகிறது. இதனால் தொண்டர்களும், மக்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

அதிமுக அம்மா கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ள நிலையில் அதுகுறித்து மீம்ஸ்கள் இணையத்தில் உலா வர தொடங்கிவிட்டன.

 சின்னம்மாகூட தங்குறீங்களா?

சின்னம்மாகூட தங்குறீங்களா?

இப்ப என்ன பன்ன போறீங்க தினகரன், கட்சி ஆரம்பிப்பீங்களா, ஜெயிலுக்கு போவீங்களா.
நான் உங்களை சின்னம்மா இருக்கிற அறைல போட சொல்லவா, மெழுகு உருட்ட வசதியா இருக்கும்.

நாசா அண்ணா!

நாசா அண்ணா!

தினகரன் தலைமையில் அதிமுக ஓரிரு நாளில் விஸ்வரூபம் எடுக்கும்- நாஞ்சில் சம்பத்.
நாசா அண்ணா பாருங்க, விஸ்வரூபம் பார்ட் 1, பார்ட் 2 நான் எடுத்து முடிச்சிட்டேன். நீங்க வேணா மருதநாயகம் டிரை பண்ணுங்கோளேன்.

கன்பீஸா இருக்கு

கன்பீஸா இருக்கு

சட்டுபுட்டுனு முடிவ எடுங்க, யாருக்கு ஜால்ரா போடறதுன்னு குழப்பமா இருக்கும்.

6 பதவியா கேட்டார்?

6 பதவியா கேட்டார்?

முதல்வர் பதவி, 6 அமைச்சர்கள் பதவி கொடுத்தால் கட்சியுடன் இணைய தயார் என்பது ஓபிஎஸ் நிபந்தனை- வெற்றிவேல் எம்எல்ஏ. இருக்கிறதே 12 எம்எல்ஏ.

அக்காவே சொல்லிட்டாங்க

அக்காவே சொல்லிட்டாங்க

வருமான வரித்துறை சோதனையால் தமிழக அரசு கவிழும்- தமிழிசை.
அக்காவே சொல்லிட்டாங்க.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes roaming in internet on TTV Dinakaran who was sidelined by Edapaddi team.
Please Wait while comments are loading...