எச்சூஸ்மி.. கொஞ்சம் ஓரமா நில்லுங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினி, கமலுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதை வைத்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன.
ரஜினி, கமலுடன் என்னை ஒப்பிடாதீர்கள். நான் பல காலமாக கட்சி பணி செய்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி, கமல் ரசிகர்கள் இதை வைத்து சமூக வலைதளங்களில் உதயநிதியை அலசிக் கொண்டுள்ளனர். இதோ நமது பங்குக்கும் சில ஜாலி மீம்ஸ்.. ஜாலியா பாருங்க, சிரிங்க.. ஜஸ்ட் சிரிக்க மட்டுமே.

















Click it and Unblock the Notifications