சிங்கம் திரும்ப வந்திருச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....!!
வைகோ விடுதலையை வரவேற்று அவரது விழுதுகள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவு இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வைகோ விடுதலையை வரவேற்ற அவரது விழுதுகள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த வைகோவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை வைத்து டிசைன் டிசைனாக மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றனர்.
சிங்கம் வந்துருச்சேய், சிங்கம் களமிறங்கிடுச்சு என வகை வகையாக புகழ்ந்து தள்ளியுள்ளனர் வலைவாசிகள். அவற்றில் சில..
|
செலவை குறைக்கலாமே..
வைகோ அவர்களை சிறையில் வைத்திருப்பது தேவையில்லாத செலவு தான். இன்னும் எத்தனையோ பேர் சிறையில் இருக்கிறார்களே...விடுவித்து செலவை குறைக்கலாமே? என்கிறார் இந்த வலைஞர்..
|
அனுப்பிட்டாங்களே..
வடிவேல் படம் காமெடி மாதிரி நானும் ஜெயிலுக்கு போரேன்னு போனீங்க.. உங்கள உள்ள வச்சு இருக்கிறது அரசுக்கு தேவை இல்லாத செலவுன்னு அனுப்பிட்டாங்களே.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சிங்கம் திரும்ப வந்துருச்சேய்
வைகோ ஜாமினில் விடுதலை... சிங்கம் திரும்ப வந்திருச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..... என்கிறார் இந்த நெட்டிசன்
|
யார் கடையோ?
வந்துருச்சுடா... சிங்கம்.. யார் கடைய க்ளோஸ் பண்ண போகுதோ... தெரியல.. என்கிறார் இந்த வலைஞர்
|
சிங்கம் களமிறங்கிடுச்சு
சிங்கம் களமிறங்கிடுச்சு... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
கூட்டு சேருங்க..
வைகோ ஜீ சீமான் ஓவரா கத்தரார் கூட்டு சேருங்க.. உங்க வேலைய காட்டுங்க என்கிறார் இந்த நெட்டிசன்
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications