ரஜினிக்கு மீ்ம்ஸ் கிரியேட்டர்களின் முக்கிய "அட்வைஸ்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மீம்ஸ் வர ஆரம்பித்து விட்டன.
வைகோவின் அரசியல் ராசியை வைத்துத்தான் இந்த ஜாலி மீம்ஸ் உலா வருகிறது. வைகோவுடன் சேர்ந்ததால்தான் விஜயகாந்த் காலியானார் என்பது அதில் முக்கியமானது.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ள நிலையில், இதுவரை ஜாமீனே வேண்டாம் என்று கூறி வந்த வைகோ திடீரென ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதை வைத்து, அப்ப வைகோவின் அடுத்த டார்கெட் ரஜினியா என்று கேட்டு கலாய்க்கின்றனர்.

More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications