நல்லவேளை ஆதார் கார்டு கேக்கலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: "ஆண்டாள்" அமைதியாகி விட்டார். "தமிழ்த் தாய் வாழ்த்து"ம் கூட தணிந்துள்ளது. மற்ற பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் காத்துள்ளனர்.
இந்த இடைப்பட்டே கேப்பை பில் செய்ய வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவரை வைத்து பொழுது கழிந்து கொண்டிருக்கிறது பலருக்கு. இடை இடையே விஷால் போன்றவர்களும் கை கொடுக்கிறார்கள்.
இதையெல்லாம் வைத்து சில ஜாலி மீம்ஸ். வழக்கம் போல சிரிங்க, சிரிங்க, சிரிச்சுக்கிட்டே இருங்க.
















Click it and Unblock the Notifications