அதான பார்த்தேன்... கேப்டன்டா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினர்.
மேலும், சட்டசபைத் தேர்தலையொட்டி விஜயகாந்துடன் கூட்டணி வைத்த மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களும் விஜயகாந்துடன் அவரது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
சினிமாவில் நடிப்பிற்கும், ஆக்ஷனுக்கும் பேர் போன விஜயகாந்த், நிஜவாழ்க்கையிலும் பொது இடங்களில் அவ்வப்போது வித்தியாசமான ரியாக்ஷன்கள் கொடுத்து கிச்சு மூட்டுவார். சமயங்களில் ஆக்சனில் இறங்கி மிரள வைப்பார்.
அப்படியாக இன்றைய விஜயகாந்தின் பிறந்தநாள் புகைப்படங்களைப் பார்த்ததும் நமக்குத் தோன்றிய சில ஜாலி மீம்ஸ்கள் இவை.




More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications