ஒரு தாத்தா ‘தாதா’ ஆகுறார் அப்டித்தானே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினி பாணியில் 85 வயதில் டான் வேடம் ஒன்றில் தேசிய விருது பெற்ற நடிகரும், நடிகர் கமலின் அண்ணனுமான சாருஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இப்படியாக சினிமா மற்றும் அரசியலில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




மேலும் ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications