கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதனு உனக்கு எத்தனை தடவைச் சொல்றது..?
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ரஜினி, கமல் உள்ளிட்டோர் தமிழக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு வரும் நிலையில், அண்டை மாநிலத் தேர்தல் குறித்து கேப்டன் ஆலோசனை நடத்தியுள்ளது குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் தயாரித்து கலாய்த்து வருகின்றனர்.
அந்தவகையில், இதோ நாமும் ஜாலிக்காக சில மீம்ஸ்களை உருவாக்கியுள்ளோம். கூடவே, அதில் ஓபிஎஸ் பேட்டி, ரஜினியின் சுற்றுப்பயணம் போன்றவற்றையும் சேர்த்துள்ளோம். படித்து சிரித்து மகிழுங்கள்..

















Click it and Unblock the Notifications