அதையே ஜீரணிக்க முடியாம ஜெலுசில் குடிச்சிக்கிட்டு இருக்கோம்... விஷாலை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் விஷாலை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரே வாதாடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு
உங்க வேலைய பாருங்க
கதாநாயகன்னு நினைப்போம்ன்னு மட்டும் எண்ணிடாதீங்க...
ஓபன் சேலஞ்ச்
வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்லு எப்போ பார்த்தாலும் ரொம்ப பேசிக்கிட்டு..
அதையே ஜீரணிக்க முடியல
அதுக்கே ஜெல்லூசில் குடிச்சிக்கிட்டு இருக்கோம்..
கான்செப்ட் கிடைச்சிடுச்சி
ஒரு வாராமா கான்செப் கிடைக்காமா இருந்த எங்களுக்கு டைம் பாஸ்....
அப்பறம் வந்து சொல்லு
முதல்ல நடி.. அப்பறம் வந்து சொல்லு...
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications