இங்க பேரும் வைக்க மாட்டேங்குறாங்க.. சோறும் வைக்க மாட்டேங்குறாங்க!
தண்ணீர் திருட்டு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆஸ்திரேலியாவில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில் அங்கு தண்ணீர் திருட்டுகள் அதிகரித்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்மூரில் வெங்காயத்திற்கு காவல் வைத்தது போல், அங்கு தண்ணீருக்கு காவல் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் அமெரிக்காவில் காணாமல் போன நாயைத் தேட பெண் ஒருவர் விமானத்தை வாடகைக்கு எடுத்து ஷாக் கொடுத்துள்ளார். அதோடு அந்த நாயைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசும் அறிவித்திருக்கிறார்.
இப்படியாக கடந்த வாரம் நடந்த சுவாரஸ்யமான சில சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications