நான் வீட்ல தான் இருக்கேன் எனக்கு ஒரு பய சொல்றானா பாரு..! அன்னையர் தின கலக்கல் மீம்ஸ்!
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் வீட்டில் உள்ள அம்மாவை மதிக்காமல் பேஸ்புக் டிவிட்டரில் வெறுமனே வாழ்த்து சொல்பவர்களை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் வீட்டில் உள்ள அம்மாவை மதிக்காமல் பேஸ்புக் டிவிட்டரில் வெறுமனே வாழ்த்து சொல்பவர்களை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டி பந்தாவுக்காக சோஷியல் மீடியாக்களில் அம்மா குறித்து உருகிஉருகி பேசுபவர்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை.. அந்த தாய்மையை போற்றும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 14ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் வீட்டில் இருக்கும் தாயை போற்றாமல் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். அதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்... அவற்றில் சில..
ஒரு பய சொல்றானா பாரு..
நான் வீட்ல தான் இருக்கேன் எனக்கு ஒரு பய சொல்றானா பாரு... என சொல்கிறது இந்த மீம்
அப்புறம் ஸ்டேட்டஸ் போடலாம்..
பெத்த தாயிக்கிட்ட சாப்பிட்டிங்களா அம்மான்னு ஒரு வார்த்தை கேக்க மாட்டான்! ஆனா பேஸ்புக்லயும் டிவிட்டர்லயும் ஹேப்பி மதர்ஸ் டே மிஸ்யூ மம்னு... ஸ்டேட்டஸ் போடுவான்.. மொதல்ல பெத்த தாயிக்கிட்ட மனம்விட்டு பேசுங்கடா.. அப்புறம் ஸ்டேட்டஸ் போடலாம்...!!
எல்லா தாய்மார்களையும் மதியுங்கள்..
எல்லா தாய்மார்களையும் மதியுங்கள்... மனிதர்களின் தாயை மட்டும்அல்ல... என்ற மதர்ஸ்டே வாழ்த்தை பீட்டாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகை திரிஷாவை வைத்து கலாய்க்கிறது இந்த மீம்...
பேஸ்புக்ல யாருக்கு
வீட்ல இருக்க என்கிட்ட சொல்லாம பேஸ்புக்ல யாருக்கு வாழ்த்து சொல்றீங்கன்னு கேட்கிறது இந்த மீம்...
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications