முதலீட்டாளர் மாநாட்டையும் விடாத "பேஸ்புக்கர்கள்".. வெடிச்சிரிப்பை வரவைக்கும் "மீம்கள்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீம்ஸ் போடாவிட்டால் பலருக்குத் தூக்கமே வராது. இதோ, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை வைத்தும் ஏகப்பட்ட மீம்கள் மீன்கள் போல சமூக வலைதளங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்க வைத்த சர்வதேச முதலீ்ட்டாளர்கள் மாநாடு தொடர்பான மீம்கள் கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றன சமூக வலைதளங்களில்.
இதில் அரசியலையும் மிக்ஸ் செய்து மீம்கள் போட்டுத் தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் வலைஞர்கள்.

இந்த மீமில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், ஜெயலலிதாவிடம் நான் ஏதோ தேர்தலுக்காக நிதி திரட்டும் மாநாடுன்னு நினைச்சிட்டேன் என்று கூறி கலாய்ப்பதைப் போல கற்பனை செய்துள்ளனர்.

இன்னொரு மீமில் இந்த மாநாட்டால் நமக்கு எதுவுமே கிடைக்காது என்பது போல கற்பனை செய்துள்ளனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications