அய்யோ அப்படியே நீங்க இடிச்சுப்புட்டாலும் நாங்க அப்படியே அசந்துதான் போயிடுவோம்..!
தி சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 அடுக்குமாடிக் கட்டடம் எலும்புக்கூடாய் ஆனது.
சென்னை: தி சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சுமார் 30 மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 7 அடுக்குமாடிக் கட்டடம் எலும்புக்கூடாய் ஆனது.
இதில் கடையில் இருந்த 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
சென்னை மீது கோபம்
முதலில் தண்ணீர்(வெள்ளம்).. அடுத்து காற்று(வர்தா).. இப்போது தீ.. கடவுளின் கோபம் சென்னை மீது தொடருகிறது என்கிறார் இந்த நெட்டிசன்..
அசந்துதான் போயிடுவோம்
அய்யோ அப்படியே நீங்க இடிச்சுப்புட்டாலும் நாங்க அப்படியே அசந்துதான் போயிடுவோம்.. இதுவரைக்கும் சுமார் 1000 கட்டடத்தை இடிச்சு இருப்பீங்க..
|
விபத்துகளுக்கு பின் விதிகள்
விபத்துக்களை தடுக்கவே விதிகளை உருவாக்குவோம் இங்கு விபத்துக்கள் உருவான பின்பு விதிகளை தேடிக்கொண்டுள்ளார்கள்... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அரசின் இன்றைய நடைமுறை...!
விபத்து நடந்த பிறகு விதிமுறைகளை ஆராய்வதுதான் அரசின் இன்றைய நடைமுறை...!! என்கிறார் இந்த வலைஞர்
|
அரசாங்கமும் சேர்ந்தே செய்ததோ?
ஒரு வேலை விதி மீறல்களை அரசாங்கமும் சேர்ந்தே செய்ததோ என்கிறது இந்த மீம்...
|
காத்துட்டு இருந்தோம்..
இல்ல... எரிஞ்சு தானா அந்த எக்ஸ்ட்ரா மூணு மாடி கீழ விழட்டும்னு காத்துட்டு இருந்தோம்... என்கிறது இந்த மீம்..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications